32 மொழிகளில் தயாராகும் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' படம்

Share it:

32 மொழிகளில்  தயாராகும் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' படம்


சீயான் விக்ரம்  நடிக்கும் 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் 300 கோடி செலவில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம்  தற்போது தமிழ், இந்தி என மொழிகளிலும்  ஒரே நேரத்தில் படமாக்க  உள்ளது.மேலும் படத்தை வேறு 32 மொழிகளில்  டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் உலக அளவில்  இந்த படம் பேசப்படும்என்பது குறிப்பிடத்தக்கது
Share it:

2018 Upcoming Movie News

Mahaveer Karna

Tamil Movie News

Vikram

Vikram Upcoming Movie