ரஜினின் அடுத்த பிரம்மாண்டமான கூட்டணி
ரஜினின் காலா, 2.0 படங்களின் படபிடிப்புகள் இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் சற்றுமுன்பு ஒரு பரபரப்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சன் பிச்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய மெகா படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது