கோலி சோடா-2 படத்தின் பொண்டாட்டி சிங்கள் ட்ராக் பாடல்
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக கோலி சோடா-2 தற்போது தயாராகி வருகிறது. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய வேடத்த்ல் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அச்சு இசையமைத்துள்ள இப்படத்தின் பொண்டாட்டி' என்னும் சிங்கிள் டிராக் சற்று முன்னர் இணையத்தில் அனிருத் வெளியிட்டுள்ளார். இதோ அந்த சிங்கிள் டிராக்