விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பு
விஸ்வரூபம் கடந்த ஆண்டு கமலஹாசன் இயக்கி நடித்து பெரும் சர்ச்சைக்குநடுவே வெளியானது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தது இறுதியாக படம் விரைவில் வெளியாகும் என்று கமல் தெரிவிதிருந்தார் இந்நிலையில் படத்தின் வெள்ளோட்டம் ஜூன் ஆம் தேதி மாலை மணிக்கு வெளியாகும் என்று சுருதிஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


