ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தை பற்றிய அறிவிப்பு
ரஜினின் காலா படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனத்தோடு வெற்றிநடை போட்டு கொண்டுஇருக்கிறது இந்நிலையில் ரஜினின் அடுத்த படத்தின் படபிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்று கொண்டுஇருக்கிறது
அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காலா வெளிநாடுகளிலும் இந்திய முழுதுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது
கார்த்திக் சுப்புராஜ் படம் முழுக்க முழுக்க டார்ஜிலிங் இயற்க்கை அழகை பிரதிபலிக்கும் என்று தெரிவித்தார்