சமிபத்தில் திரைக்கு வந்து தயாரிப்பாளருக்கும் விநியோககச்தர்களுக்கும் நல்ல லாபம் தந்த வெற்றி படம் 96. மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லாம் படத்தில் சில காட்சிகள் காண்பவர்களுக்கு மாறுபட்ட கண்ணோட்டம் கொடுப்பதாக அமைந்திருந்தது இதில் முக்கியாமான ஒன்று ஏன் த்ரிஷா கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு அந்த யமுனை ஆற்றில் பாடலை பாடினார் அவர் எந்த மாதிரி ஒரு நிலைபாட்டில் அந்த பாடலை பாடினார் என்பதுதான் இதற்க்கு பதில் கிடைக்கும் வகையில் இந்த படத்தில் இருந்து நிக்கபட்ட காட்சி ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் படத்தில் ராம் (விஜய் சேதுபதி ) தளபதி படத்தில் வரும் யமுனை நதி ஆற்றில் என தொடங்கும் பாடல் பட வற்புறுத்துவார் ஆனால் தீவிர ஜானகி ரசிகரான த்ரிஷா அது ஜானகி படாத பாட்டு என்பதால் பாட மறுப்பார் ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு விஜய் சேதுபதி விட்டில் அந்த பாடலை அவராக பாடுவார் இதற்க்கு படத்தில் தெளிவான காரணம் சொல்லபடாத நிலையில் படத்தின் ரசிகர்கள் தாங்கலகவே சில காரணங்களை மனதில் நினைத்து கொண்டனர்
இந்நலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த காட்சியில் த்ரிஷா ஜானகி படாத பாடல்களை படாமல் இருப்பது பற்றி விஜய் சேதுபதி ஜானகி அவர்களிடம் விளக்குவது போன்றுள்ளது அதற்கு ஜானகி அவர்கள் இந்த பழக்கம் தவறு நல்ல பாடல்களை யார் பாடிருந்தாலும் அதை பாடுவதில் தவறில்லை என்று த்ரிஷாவிற்கு அறிவுரை வழங்குது போல் உள்ளது ஜானகியின் தீவிர ரசிகரான த்ரிஷா அதனால் தான் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு விஜய் சேதுபதி நீண்ட நாட்ககளாக கேட்ட யமுனை ஆற்றில் பாடலை பாடி இருப்ப்பார் என்று நம்மால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது