தனி ஒருவன் இயக்குனருக்கு கால் செய்த விஜய்
தனி ஒருவன் 2015இல் ஜெயம் ரவி அரவிந்த் ஸ்வாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் இந்த படத்துக்கு முன் வரை ரீமேக் படங்களையேய் எடுத்து வந்த ராஜா இந்த படத்தின் மூலம் சொந்த கதையை வைத்து இயக்கி அதில் நல்ல வெற்றியும் கண்டார்.
இந்த படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி முடிந்த பிறகு நடிகர் விஜய் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு கால் செய்து என்ன சந்தோசமாக இருக்கீங்களா படத்தை பற்றி நேரிய நல்ல விஷயங்களை கேள்வி பட்டுக்கிட்டு இருக்கேன் தூள் கிளப்புங்க ரொம்ப சந்தோசம் என்று தனது வாழ்த்தை தெரிவித்ததாக தற்போது தனியார் வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியில் மோகன் ராஜா சொல்லி மிகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
மோகன் ராஜா ஏற்கனவே விஜயயை வைத்து இல் வேலாயுதம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் பொதுவாகவே தனது ஆஸ்தான இயக்குனர்களின் படங்களை பார்த்து அவர்களுக்கு கால் செய்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டவர்