அஜித் நயன்தாரா கூட்டணி உறுதியானது அதிகார அறிவிப்பு
விஸ்வவாசம் படத்தின் வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கபட்ட நிலையில் படத்தின் ஹீரோயனே ஒருசில காரணங்களால் முடிவாகவில்லை இந்நிலையில் இன்று நயன்தாரா உருதியானர் என்று பட குளுவினர்களிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியானது அஜித் நயன்தாரா ஏற்கனவே பில்லா,ஏகன்,ஆரம்பம் போன்ற படங்களில் இணைந்து நடித்து உள்ளனர்.
இனி வரும் நாட்களில் விஸ்வாசம் படம் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர் பார்க்க படுகிறது