சாய் பல்லவி படம் வெளியாவதில் மிண்டும் சிக்கல்

Share it:
சாய் பல்லவி படம் வெளியாவதில் மிண்டும் சிக்கல் 



லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் 'கரு'. இப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. 

பின்னர் பிப்ரவரி 9ம் தேதிக்கு படத்தை வெளியிடுவதாக அதிகாரபூர்வமா கூறியிருந்தனர். தற்போது வரும் பிப்ரவரி 9ம் தேதி பல படங்கள் வரவிருப்பதால் இப்படத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளனர். இதனால் இப்படம் வரும் பிப்ரவரி 23ம் தேதி வெளியாகவுள்ளது. 
Share it:

2018 Upcoming Movie News

Karu (2018)

karu Movie release Date

Tamil Movie News