Vijay 62 Sarkar Complete Cast & Crew
விஜயின் அடுத்த படம் AR.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது இந்நிலையில் படத்தின் முன்னோட்டம்(First look) ஜூன் 21 அன்று வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது
இந்நிலையில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு விபரம் வெளியாகியுள்ளது
தயாரிப்பு - சன் பிச்சர்ஸ்
இயக்குநர் - AR. முருகதாஸ்
இசை - AR. ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் - கிரீஸ் கங்காதரன்
படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்
கலை - சந்தானம்
சண்டை பயிற்சி - ராம் லட்ச்மன்
பாடல்கள் - விவேக்