உபதேசம் எல்லாம் ஊருக்குதானா பாரதிராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Share it:
உபதேசம் எல்லாம் ஊருக்குதானா பாரதிராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்



பாரதிராஜா திரையுலகில் அனைவரும் மதிக்கும் இயக்குனர்களில் ஒருவர் இவரது மகன் மனோஜ் ஒருசில படங்களில் நடித்து இருக்கிறார் இப்பொழுது படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் சென்னையில் நடந்த வாகன சோதனையின் பொழுது குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதாக இவரது BMW சொகுசு கார் பறிமுதல் செய்யபட்டது இந்த தகவல் அறிந்ததும் சமுக வலைதளங்களில் பாரதிராஜாவை பற்றிய கிண்டல் பேச்சுக்கள் அதிகம் உலா வருகிறது 

சும்மாவா சமுக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் தன் விட்டில் கோட்டைவிட்டார்

Share it:

Tamil Movie News